கருப்பு நிற ட்ரெண்டி உடையில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்

கருப்பு நிற ட்ரெண்டி உடையில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்


அஞ்சு குரியன்

மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.

அவ்வப்போது, இன்ஸ்டா தளத்தில் போட்டோவை வெளியிடும் நடிகை அஞ்சு.

தற்போது, கருப்பு நிற உடையில் இருக்கும் ட்ரெண்டி போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *