6 நாட்களில் மாமன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

6 நாட்களில் மாமன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


மாமன்

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரஷாந்த் பாண்டியராஜ். இப்படம் தோல்வியடைந்த நிலையில், அடுத்ததாக விலங்கு எனும் வெப் சீரிஸ் மூலம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம்தான் மாமன். எமோஷனல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார்.

6 நாட்களில் மாமன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Aaman Movie 6 Days Box Office Collection

மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

வசூல்

இந்த நிலையில் 6 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் மாமன் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 6 நாட்களில் ரூ. 19 கோடி வசூல் செய்துள்ளது. 

6 நாட்களில் மாமன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Aaman Movie 6 Days Box Office Collection


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *