முதலில் பேபி அடுத்து தான் பேப்.. வைரலாகும் நடிகை அமலாபால் வெளியிட்ட வீடியோ

முதலில் பேபி அடுத்து தான் பேப்.. வைரலாகும் நடிகை அமலாபால் வெளியிட்ட வீடியோ


அமலாபால் 

தமிழில் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் நடிகை அமலாபால். அப்பட வெற்றியால் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா ஆகியோர் படங்களில் நடித்தார்.

தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். முன்னணி நாயகியாக இருந்தபோதே இயக்குநர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றார்.

அதற்கு பின், ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது, மகனுக்கு இலை என பெயர் வைத்தனர்.

முதலில் பேபி அடுத்து தான் பேப்.. வைரலாகும் நடிகை அமலாபால் வெளியிட்ட வீடியோ | Amala Paul Video Goes Viral

வீடியோ

இந்நிலையில், அமலாபால் கணவர் வாங்கி கொடுத்த புதிய காரில் இருந்து இறங்கி அவரது குழந்தையை பெற்று கொள்ளும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதற்கு கீழ் கேப்ஷனாக முதலில் பேபி அடுத்து தான் பேப் என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *