9 நாட்களில் பராசக்தி படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

9 நாட்களில் பராசக்தி படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


பராசக்தி

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளிவந்த பராசக்தி படத்தின் வசூல் குறித்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

9 நாட்களில் பராசக்தி படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parasakthi Movie 9 Days Box Office

2026ஆம் ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனாலும் ரிலீஸாகி சில நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பி வந்த பராசக்தி, அதன்பின் சற்று பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்தது.

வசூல் 



இந்த நிலையில், 9 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் பராசக்தி படம் உலகளவில் இதுவரை ரூ. 84 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9 நாட்களில் பராசக்தி படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parasakthi Movie 9 Days Box Office

சிவகார்த்திகேயனின் நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த படங்களின் வசூலை ஒப்பிட்டால் இது சற்று குறைவுதான். பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்று. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *