சீரியல், திரைப்படங்கள் என நடித்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்..


வத்சலா ராஜகோபால்

வத்சலா ராஜகோபால், 1979 முதல் மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.

450 மேற்பட்ட நாடகங்களில் நடித்தவர் தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றியடைந்த ரோஜா, சதி லீலாவதி, செல்வா, காலமெல்லாம் காதல் வாழ்க, ரிதம் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

சீரியல், திரைப்படங்கள் என நடித்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்.. | Popular Actress Vatsala Rajagopal Died

இதைத்தாண்டி நிறைய சீரியல்களிலும் நடித்துள்ளார், ஆனால் கடந்த சில வருடங்களாக இவரை படங்களிலோ, சீரியல்களிலோ காணவில்லை.
இந்த நிலையில் நடிகை வத்சலா ராஜகோபால் பற்றி ஒரு சோக செய்தி வந்துள்ளது.

அதாவது 93 வயதாகும் வத்சலா உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி வந்துள்ளது. அவரின் மறைவை கேள்விப்பட்ட மக்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *