16 கிலோ வரை உடல்எடை குறைத்து ஆளே மாறிய நடிகை ஷாலின் ஷோயா…


ஷாலின் ஜோயா

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கலக்கியவர் தான் நடிகை ஷாலின் ஜோயா.

தமிழ் சினிமாவில் ராஜா மந்திரி, கண்ணகி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் ஜோயா என்று தான் கூற வேண்டும்.

16 கிலோ வரை உடல்எடை குறைத்து ஆளே மாறிய நடிகை ஷாலின் ஜோயா... போட்டோஸ் இதோ | Shaalin Zoya 16 Kg Weight Loss Journey

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், தொகுப்பாளினியாகவும் கலக்கினார்.
ஜீ தமிழிலும் நடிகை சுஜிதாவுடன் இணைந்து ஒரு சமையல் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி இருந்தார்.

இடையில் ஜோயாவை சின்னத்திரை, வெள்ளித்திரை என எந்த பக்கமும் காணவில்லை.

16 கிலோ வரை உடல்எடை குறைத்து ஆளே மாறிய நடிகை ஷாலின் ஜோயா... போட்டோஸ் இதோ | Shaalin Zoya 16 Kg Weight Loss Journey


உடல்எடை


ஆனால் ஜோயா தனது இன்ஸ்டாவில் பக்கத்தில் மட்டும் ஆக்டீவாக புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அண்மையில் அவர் ஒரு புகைப்படம் வெளியிட ரசிகர்கள் அனைவருமே வியப்பாகிவிட்டனர்.

அதாவது நடிகை ஷாலின் ஜோயா 16 கிலோ வரை உடல்எடை குறைத்து ஆளே மாறியுள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *