10 நாள் முடிவில் விஜய் பத்தா செய்துள்ள சூப்பர் வசூல்
பத்தா படம்
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் சென்ற வாரம் ரிலிஸ் ஆகிய படம் பத்தா.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எல்லோரும் இந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இந்நிலையில் பத்தா படம் வெளியாகி நேற்றுடன் 10 நாட்கள் ஆக, தற்போது இப்படம் ரூ 26 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.
கண்டிப்பாக இந்த படத்தின் விமர்சனத்திற்கு இது குறைந்த வசூல் என்றாலும், பல படங்கள் கடந்த வாரம் வந்தது இந்த படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
