சிம்பிளான புடவையின் அழகில் ரசிகர்களை மயக்கும் அய்யனார் துணை சீரியல் நடிகை அட்சயா ராய்


அட்சயா ராய்

விஜய் தொலைக்காட்சியில் நம்பர் 1 ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை.

4 அண்ணன்-தம்பிகள் கதை என்றாலும் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு விதம், அதில் தனி ரகமாக தெரிவது தான் வானதி கதாபாத்திரம்.

இந்த கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் ஆதரவை பெற்றுள்ளவர் தான் நடிகை அட்சயா ராய்.

இவர் சமீபத்தில் பச்சை நிற சிம்பிளான புடவையில் எடுத்துள்ள அழகிய போட்டோ ஷுட் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *