ஹவுஸ் மேட்ஸ் படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஹவுஸ் மேட்ஸ் படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஹவுஸ் மேட்ஸ்

கடந்த வாரம் திரையரங்கில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று ஹவுஸ் மேட்ஸ். இப்படத்தை தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து இருந்தார்.

ஹவுஸ் மேட்ஸ் படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | House Mates 3 Days Box Office Collection

இப்படத்தில் தர்ஷன் ஹீரோவாக நடிக்க அர்ஷா சாந்தினி என்பவர் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் காளி வெங்கட், வினோதினி, தீனா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வசூல் 

அறிமுக இயக்குநர் ராஜவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஹவுஸ் மேட்ஸ் படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | House Mates 3 Days Box Office Collection

இந்நிலையில், ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் ரூ. 1.8 கோடி வசூல் செய்துள்ளது.  

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *