பூஜா ஹெக்டேவின் கிளாமர் போட்டோஷூட்

நடிகை பூஜா ஹெக்டே தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் விஜய் ஜோடியாக ஜனநாயகன் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
மேலும் ஹிந்தியில் Hai Jawani Toh Ishq Hona Hai என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். வருண் தவான் ஹீரோவாக நடித்துள்ள அந்த படத்தில் மிருனாள் தாகூரும் நடித்துள்ளார்.
தற்போது பூஜா ஹெக்டே அவரது அறையில் கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.






