புதிய கார் வாங்கியுள்ள பிரபல சீரியல் நடிகை அக்ஷிதா போபையா… என்ன கார் பாருங்க…

புதிய கார் வாங்கியுள்ள பிரபல சீரியல் நடிகை அக்ஷிதா போபையா… என்ன கார் பாருங்க…


நடிகை அக்ஷிதா

தமிழ் சின்னத்திரையில் மற்ற மொழி கலைஞர்களும் களமிறங்கி நடித்து வருகிறார்கள்.

அப்படி கன்னட சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் வந்தவர் தான் நடிகை அக்ஷயா போபையா. முதலில் பிரபல தொலைக்காட்சி தொடரான கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பின் சீதா ராமன் சீரியலில் நடித்தவர், விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் முக்கியமான வேடத்தில் நடித்தார்.
தற்போது கன்னடம் தமிழ் என பிஸியாக சீரியல்கள், பாடல்கள் என நடித்து வருகிறார்.

புதிய கார் வாங்கியுள்ள பிரபல சீரியல் நடிகை அக்ஷிதா போபையா... என்ன கார் பாருங்க... | Serial Actress Akshitha Bopaiah Buys New Car

புதிய கார்


அக்ஷிதா போபையா, பிஸியாக நடிப்பதை தாண்டி அதிகம் போட்டோ ஷுட்களும் நடத்தியுள்ளார்.

அக்ஷ்யாவின் சில கிளாமர் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வந்தது. இந்த நிலையில் நடிகை அக்ஷயா போபையா ஒரு குட் நியூஸ் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதாவது சீரியல் நடிகை அக்ஷயா சொந்த உழைப்பில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார், அவரே வெளியிட்ட வீடியோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *