பாக்ஸ் ஆபிஸ்: மொத ராத்திரி – ராம் அண்ட் லீலா படங்கள் 2 நாட்களில் செய்துள்ள வசூல்


இந்த வாரம் வெளிவந்த மொத ராத்திரி மற்றும் ராம் அண்ட் லீலா திரைப்படங்களின் 2 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

மொத ராத்திரி – ராம் அண்ட் லீலா



ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று புதிய திரைப்படங்கள் வெளியாகும். அப்படி வெளிவரும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைப்பது என்பதை வைத்துதான், அதனுடைய வசூலும் அமையும்.

பாக்ஸ் ஆபிஸ்: மொத ராத்திரி - ராம் அண்ட் லீலா திரைப்படங்கள் 2 நாட்களில் செய்துள்ள வசூல் | Modha Rathiri Ram And Leela Movies Box Office

அந்த வகையில், இந்த வாரம் திரையரங்குகளில் வெளிவந்திருக்கும் மொத ராத்திரி மற்றும் ராம் அண்ட் லீலா திரைப்படங்களின் வசூல் விவரங்களை பார்க்கலாம்.


வசூல் விவரம்



ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் வெளிவந்த மொத ராத்திரி திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1.2 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், ரியோ ராஜ் மற்றும் வர்த்திகா ஜெயின் நடிப்பில் வெளியான ராம் அண்ட் லீலா திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்கள் ரூ. 1.5 கோடி வசூலித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: மொத ராத்திரி - ராம் அண்ட் லீலா திரைப்படங்கள் 2 நாட்களில் செய்துள்ள வசூல் | Modha Rathiri Ram And Leela Movies Box Office

இனி வரும் நாட்களில் இந்த இரண்டு திரைப்படங்களும் எந்த அளவிற்கு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *