நேற்று இந்து, இன்று முஸ்லீம் முறைப்படி.. கிரஹப்பிரவேசத்தை இரண்டு முறை நடத்திய VJ மணிமேகலை

நேற்று இந்து, இன்று முஸ்லீம் முறைப்படி.. கிரஹப்பிரவேசத்தை இரண்டு முறை நடத்திய VJ மணிமேகலை


பிரபல தொகுப்பாளராக சின்னத்திரையில் கலக்கிவரும் மணிமேகலை சில வருடங்களுக்கு முன்பு சொந்தமாக நிலம் வாங்கி இருந்தார். அதில் தற்போது ஒரு பண்ணை வீட்டை அவர் கட்டி இருக்கிறார்.

அதன் கிரஹப்பிரவேசம் சமீபத்தில் நடந்தது. முதலில் ஹிந்து முறைப்படி மாடுகளை அழைத்து வந்து கிரஹப்பிரவேசம் செய்து இருந்தனர். அந்த புகைப்படங்களையும் மணிமேகலை வெளியிட்டு இருந்தார்.

நேற்று இந்து, இன்று முஸ்லீம் முறைப்படி.. கிரஹப்பிரவேசத்தை இரண்டு முறை நடத்திய VJ மணிமேகலை | Manimegalai Hussain House Warming Photos

முஸ்லீம் முறைப்படி

இந்நிலையில் முஸ்லீம் முறைப்படி தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கிரஹப்பிரவேசத்தை நடத்தி இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் இதோ பாருங்க.
 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *