நிகழ்ச்சிக்கு அழகிய உடையில் வந்த ஸ்ரீலீலா.. கியூட் புகைப்படங்கள்
நடிகை ஸ்ரீலீலாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவுக்கு தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வருகிறார்.
ஸ்ரீலீலா தற்போது நிகழ்ச்சிக்கு அழகிய உடையில் கியூட் ஆக வந்திருக்கிறார்.
அதில் அவர் அழகிய போஸ் கொடுத்த புகைப்படங்களை பாருங்க.
