ஜனநாயகன் லீக் பற்றி டாக்சிக் பட விழாவில் பேசிய யாஷ் Full Video
டாக்சிக் படத்தின் விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய நடிகர் யாஷ் தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி பேசினார்.
லீக் ஆன ஜனநாயகன் படத்தை மக்கள் தியேட்டரில் சென்று பார்த்தது பற்றியும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். முழு வீடியோ.
