செந்த ஊர் பாண்டிச்சேரியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சரண்யா துராடி

செந்த ஊர் பாண்டிச்சேரியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சரண்யா துராடி


விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் மயில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரண்யா துராடி. அந்த சீரியலில் மிக முக்கிய ரோல்களில் ஒன்று அது.

ஆரம்பத்தில் நெகடிவ் ஆக இருந்தாலும், தற்போது அவரது ரோலுக்கும் அதிகம் ரசிகர்களிடம் ஆதரவு கிடைத்து வருகிறது.

தற்போது சரண்யா தனது சொந்த ஊர் பாண்டிச்சேரியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அங்கு கடற்கரையில் அவர் இருக்கும் ஸ்டில்கள் இதோ.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *