CM விஜய்க்கு நடிகர் விஜய் சேதுபதி வைத்த வேண்டுகோள்.. என்னனு பாருங்க

CM விஜய்க்கு நடிகர் விஜய் சேதுபதி வைத்த வேண்டுகோள்.. என்னனு பாருங்க

நடிகர் விஜய் தேர்தலில் ஜெயித்து முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு சினிமா துறையில் இருந்து பலரும் அவரை நேரில் சந்தித்து வருகிறார்கள்.

சினிமா துறையின் வளர்ச்சிக்காக அவர் சில முடிவுகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

CM விஜய்க்கு நடிகர் விஜய் சேதுபதி வைத்த வேண்டுகோள்.. என்னனு பாருங்க | Vijay Sethupathi Request To Cm Vijay

விஜய் சேதுபதி

இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது விஜய்க்கு ஒரு வேண்டுகோள் வைத்து இருக்கிறார். தமிழ்நாடு அரசு தனியாக ஓடிடி தளம் தொடங்க வேண்டும் என்பது தான் அது. தன்னை போன்ற நடிகர்களுக்கு அது உதவும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருக்கும் சினிமா டிக்கெட் விலையையும் உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் விஜய் சேதுபதி வைத்திருக்கிறார்.    

CM விஜய்க்கு நடிகர் விஜய் சேதுபதி வைத்த வேண்டுகோள்.. என்னனு பாருங்க | Vijay Sethupathi Request To Cm Vijay

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *