அழகிய புடவையில் நடிகை ப்ரியாமணியின் அசத்தலான போட்டோஷூட்..

பருத்திவீரன் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த கதாநாயகி ப்ரியாமணி. இவர் தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை படங்கள், வெப் தொடர்கள் என நடித்து கலக்கிக்கொண்டிருக்கிறார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் ஜனநாயகன் திரைப்படம் வெளிவரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ப்ரியாமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில், தற்போது அழகிய புடவையில் எடுத்துக்கொண்ட அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:






