பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகும் புது என்ட்ரி.. வைல்டு கார்டு பற்றி வந்த அப்டேட்

பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகும் புது என்ட்ரி.. வைல்டு கார்டு பற்றி வந்த அப்டேட்


பிக் பாஸ் 9ம் சீசன் தொடங்கி தற்போது 2வது வாரம் நடந்து வருகிறது. இருப்பினும் ஷோவுக்கு எதிர்[பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காத நிலை தான் இருக்கிறது.

தற்போது ஷோவில் இருக்கும் போட்டியாளர்களின் செயல்களும் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் சில போட்டியாளர்கள் 18+ ஷோவாக இதை மாற்றி வருவதாகவும் நெட்டிசன்கள் தற்போது விமர்சித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகும் புது என்ட்ரி.. வைல்டு கார்டு பற்றி வந்த அப்டேட் | Bigg Boss 9 Tamil Wild Card Entry Next Week

வைல்ட் கார்டு என்ட்ரி

இந்நிலையில் அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் புது வைல்டு கார்டு என்ட்ரி வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வரப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *