குக் வித் கோமாளி 7 டைட்டில் வின்னர் இவர் தான்! பைனல் ரிசல்ட் இதோ
விஜய் டிவியின் முன்னணி ஷோக்களில் ஒன்றாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. கடந்த பல வருடங்களாகவே இந்த நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் போட்டி முறையில் சில மாற்றங்களை செய்து இருந்தனர். போட்டியாளர்கள் ஜோடிகளாக இந்த வருடம் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
பைனல்
இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி 7வது சீசனின் பைனல் ஷூட்டிங் நடந்து முடிந்து இருக்கிறது. அதில் சம்யுக்தா மற்றும் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் வின்னர் என அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் ரன்னராக ஷபானா அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
