பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா | Bharathi Kannamma Actress Vinusha Devi Got Engaged

வினுஷா தேவி

நடிகை ரோஷினி ஹரிப்ரியன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பின், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் நடிகை வினுஷா தேவி.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா | Bharathi Kannamma Actress Vinusha Devi Got Engaged

இதன்பின், பாரதி கண்ணம்மா 2 சீரியலிலும் இவர் தான் நடித்திருந்தார்.

மேலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சுட்டும் விழி சுடரே’ என்கிற புத்தம் புதிய சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா | Bharathi Kannamma Actress Vinusha Devi Got Engaged

நிச்சயதார்த்தம் 

இந்த நிலையில், நடிகை வினுஷா தேவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. லிங்கா என்பவருடன் வினுஷா தேவிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. நடிகை வினுஷாவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *