இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் நூறு சாமி படத்தின் ஓடிடி ரிலீஸ்… எப்போது தெரியுமா?

இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் நூறு சாமி படத்தின் ஓடிடி ரிலீஸ்… எப்போது தெரியுமா?


நூறு சாமி

‘சொல்லாமலே, ரோஜா கூட்டம், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் தான் இயக்குனர் சசி. இவரது இயக்கத்தில் கடந்த ஜுன் 19ம் தேதி வெளியான திரைப்படம் தான் நூறு சாமி.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் நூறு சாமி படத்தின் ஓடிடி ரிலீஸ்... எப்போது தெரியுமா? | Vijay Antony Nooru Saamy Ott Release

அதாவது கணவர் மறைவுக்குப் பின் இரண்டு குழந்தைகளை வளர்க்கும் தாய், மறுமணம் செய்துகொள்ள யோசிக்கும் நேரத்தில் சிறுவனாக இருக்கும் மகனுக்கு அதில் உடன்பாடில்லை.

ஆனால் காலம் கடந்து தாய்க்காக யோசிக்க தொடங்குகிறார், கடைசியில் மகன்கள் தாய்க்கு திருமணம் செய்து வைக்கும் கதையாக அமைந்தது.

ஓடிடி ரிலீஸ்


ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த படம் திரையரங்கில் சூப்பராக ஓடியது. அடுத்து படம் எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க செய்தி வந்துவிட்டது.

அதாவது வரும் ஆகஸ்ட் முதல் வாரம் ஜீ 5 ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *