Heart Beat 3 வெப் தொடரின் லைவ் Shooting Spot BTS வீடியோ இதோ


Heart Beat 3 

ஹார்ட் பீட் இந்த பெயரை சொன்னதும் முன்பெல்லாம் இதயம் தான் நியாபகம் வரும்.

ஆனால் இப்போதெல்லாம் ரசிகர்களின் பேராவுடன் ஒளிபரப்பாகிய ஹார்ட் பீட் வெப் தொடர் நியாபகம் வரும். முதல் சீசன், இரண்டாவது சீசன் என வெற்றிகரமாக ஓடிய இந்த வெப் தொடரின் 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது நமது சினிஉலகம் யூடியூப் சார்பாக ஹார்ட் பீட் 3 சீசனின் படப்பிடிப்பு தள வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதோ வீடியோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *