Government வேலைய விட்டுட்டேன்.. வீட்டுல பயங்கரமா திட்டினாங்க: நந்தினி ரவிக்குமார், MuttaBiriyani Team Interview

MuttaBiriyani புகழ் நந்தினி ரவிக்குமார் மற்றும் டீம் உடன் exclusive பேட்டி இதோ. சமீபகாலமாக Youtubeல் அதிகம் பிரபலமாகி வருகிறது அவர்களின் வீடியோக்கள்.
தான் கவர்மெண்ட் வேலையை விட்டுவிட்டு வந்ததால் வீட்டில் திட்டினார்கள் என அவர் கூறியுள்ளார். முழு பேட்டி இதோ.






