30 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

30 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கருப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் கருப்பு. இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

Box Office: 30 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu Movie 30 Days Box Office

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தை இயக்கியதுடன், வில்லனாகவும் நடித்திருந்தார். மேலும் திரிஷா, அனாகா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, ஷிவதா என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு தனது இசையின் மூலம் மிகப்பெரிய தூணாக இருந்தார்.

Box Office: 30 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu Movie 30 Days Box Office

எதிர்பார்ப்புடன் வெளிவந்த கருப்பு திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. சிலர் இப்படத்தை கடுமையாக விமர்சித்தனர். ஆனால், ரசிகர்கள் கருப்பு திரைப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

வசூல்

இதன் பலனாக இப்படம் ரூ. 300 கோடி என்கிற மைல்கல்லை கடந்தது.

திரையரங்கில் சக்கபோடு போட்ட கருப்பு, கடந்த சில நாட்களுக்கு முன் ஓடிடியில் வெளிவந்தது. இதன்பிறகும் இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது என்றால் அது மிகப்பெரிய சாதனைதான்.

Box Office: 30 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu Movie 30 Days Box Office

இந்த நிலையில், 30 நாட்களை கடந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் கருப்பு திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 30 நாட்களில் உலகளவில் ரூ. 333 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இறுதி வசூல் எவ்வளவு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *