12 நாட்களில் Love insurance Kompany திரைப்படம் செய்துள்ள வசூல்..

12 நாட்களில் Love insurance Kompany திரைப்படம் செய்துள்ள வசூல்..

Love insurance Kompany

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் என்றாலே கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி வசூல் அடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 நாட்களில் Love insurance Kompany திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா.. | Love Insurance Kompany 12 Days Box Office

இதற்கு காரணம், இவர் நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த லவ் டுடே, டிராகன் மற்றும் டியூட் ஆகிய மூன்று திரைப்படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததுதான். அப்படி பெரிதும் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான் Love insurance Kompany.

12 நாட்களில் Love insurance Kompany திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா.. | Love Insurance Kompany 12 Days Box Office

இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்தித்துள்ளது.

வசூல் 

இந்த நிலையில், 12 நாட்களை கடந்துள்ள LiK திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 12 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது.

12 நாட்களில் Love insurance Kompany திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா.. | Love Insurance Kompany 12 Days Box Office

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *