11 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்


சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


விஸ்வநாத் & சன்ஸ்


இயக்குநர் வெங்கி அட்லூரி தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் இயக்கிய லக்கி பாஸ்கர் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக யாருடன் கைகோர்க்க போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் | Vishwanath And Sons 11 Days Box Office

அதன்படி, நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்து விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் | Vishwanath And Sons 11 Days Box Office



பாக்ஸ் ஆபிஸ்


மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலிருந்தே பட்டையை கிளப்பி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் | Vishwanath And Sons 11 Days Box Office

இந்நிலையில், 11 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 11 நாட்களில் உலகளவில் ரூ. 187 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *