ஹவுரா பிரிட்ஜ் மீது மணிரத்னம் பட ஷூட்டிங்! விஜய் சேதுபதி – சாய் பல்லவி பாடல்காட்சி

ஹவுரா பிரிட்ஜ் மீது மணிரத்னம் பட ஷூட்டிங்! விஜய் சேதுபதி – சாய் பல்லவி பாடல்காட்சி

தக் லைப் படம் பெரிய தோல்வி அடைந்த நிலையில் அடுத்து எந்த படமும் இயக்காமல் இருந்தார் மணிரத்னம். அதன் பின் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவிவை வைத்து ஒரு புது படத்தை தொடங்கி இருக்கிறார்.

அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹவுரா பிரிட்ஜ் மீது மணிரத்னம் பட ஷூட்டிங்! விஜய் சேதுபதி - சாய் பல்லவி பாடல்காட்சி | Vijay Sethupathi Sai Pallavi Shoot Howrah Bridge

ஹவுரா பிரிட்ஜ் ஷூட்டிங்

இந்நிலையில் கொல்கத்தாவில் பெயர்பெற்ற ஹவுரா பிரிட்ஜ் மீது பாடல் ஷூட்டிங் நடைபெற்று இருக்கிறது.

அதை பார்த்த நெட்டிசன்கள் 96 படம் போல இருப்பதாக கூறி வருகின்றனர். 

ஹவுரா பிரிட்ஜ் மீது மணிரத்னம் பட ஷூட்டிங்! விஜய் சேதுபதி - சாய் பல்லவி பாடல்காட்சி | Vijay Sethupathi Sai Pallavi Shoot Howrah Bridge

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *