‘வித் லவ்’ படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா

‘வித் லவ்’ படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா


வித் லவ்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’. டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இவருடன் இணைந்து மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வருகிற 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ரஜினி சொன்ன விமர்சனம்

இந்த நிலையில், ‘வித் லவ்’ திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஸ்பெஷலாக நேற்று மாலை திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்திடம், படம் எப்படி இருக்கிறது என செய்தியாளர்கள் கேட்க, ‘சூப்பர் படம் சிறப்பாக வந்துள்ளது’ என தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

ஏற்கனவே பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கும் ‘வித் லவ்’, ரஜினிகாந்தின் கருத்துக்கு பின் ரசிகர்களிடையே இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *