வசூலை வாரிக்குவிக்கும் தலைவன் தலைவி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

வசூலை வாரிக்குவிக்கும் தலைவன் தலைவி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ


தலைவன் தலைவி

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தலைவன் தலைவி.இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் செம்பன் வினோத், சரவணன், தீபா, ரோஷினி ஹரிப்ரியன், மைனா நந்தினி, காளி வெங்கட், சென்றாயன், ஆர்.கே. சுரேஷ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பாக்ஸ் ஆபிஸ்

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற வசூலை வாரி குவித்து வரும் தலைவன் தலைவி படம், 9 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

இந்த 9 நாட்களில் உலகளவில் தலைவன் தலைவி படம் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படதிற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *