அசோக் செல்வன் நடிப்பில் வெளியான அன்பில் அவன் படத்தின் இறுதி வசூல்…


அன்பில் அவன்

அன்பில் அவன் அசோக் செல்வன், ப்ரீத்தி முகந்தன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் டீசண்ட் ஆன விமர்சனம் பெற்றது. அப்படியிருந்தும் பல படங்கள் வர, இதனால் அன்பில் அவன் படத்திற்கு பெரியளவில் திரையரங்கு கிடைக்கவில்லை.

இதனாலேயே இப்படத்திற்கு டீசண்ட் விமர்சனம் வந்தும் வசூல் பெரியளவில் இல்லை, இந்நிலையில் தற்போது இப்படம் கிட்டதட்ட ஓடி முடித்துவிட்டது.

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான அன்பில் அவன் படத்தின் இறுதி வசூல்... | Ashok Selvan Anbil Avan Movie Final Collection

இந்த வாரம் பத்தா படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற, இந்த வாரம் அன்பில் அவனுக்கு பெரியளவில் திரையரங்குகளில் காட்சிகள் இல்லை, இதனால் இந்த படம் மொத்தமே ரூ 7 கோடி வரை தான் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.  

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான அன்பில் அவன் படத்தின் இறுதி வசூல்... | Ashok Selvan Anbil Avan Movie Final Collection


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *