ரூ. 5 கோடி மதிப்புள்ள சொந்த வீடு.. நடிகை மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

ரூ. 5 கோடி மதிப்புள்ள சொந்த வீடு.. நடிகை மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு.. முழு விவரம்


மமிதா பைஜூ

மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் சென்சேஷனல் கதாநாயகியாக வலம் வருகிறார் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் வசூலில் வேட்டையாடி வருகிறது.

ரூ. 5 கோடி மதிப்புள்ள சொந்த வீடு.. நடிகை மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு.. முழு விவரம் | Actress Mamitha Baiju Net Worth

இதை தொடர்ந்து விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு


திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தகவலின்படி, நடிகை மமிதா பைஜூ தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். கேரளாவில் இவருக்கு சொந்தமாக உள்ள வீட்டின் மதிப்பு ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ரூ. 5 கோடி மதிப்புள்ள சொந்த வீடு.. நடிகை மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு.. முழு விவரம் | Actress Mamitha Baiju Net Worth



மொத்தத்தில் நடிகை மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை இருக்கும் என தகவல் தெரிவிக்கிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *