யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்தின் வெறித்தனமான டீசர்..

யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்தின் வெறித்தனமான டீசர்..


இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா, ருக்மிணி வசந்த் என ஐந்து முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தின் Introducing RAYA வீடியோ வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மார்ச் 19ஆம் தேதி வெளிவரவிருக்கும் டாக்சிக் திரைப்படத்தின் டீசரை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதோ பாருங்க:


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *