முத்து படத்தில் ரஜினிக்கு டூப் ஆக நடித்த பிரபலம்.. யார் தெரியுமா

முத்து படத்தில் ரஜினிக்கு டூப் ஆக நடித்த பிரபலம்.. யார் தெரியுமா

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்து இருந்த முத்து படம் 1995ல் வெளிவந்து ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது.

அந்த படத்தில் ரஜினி இரண்டு ரோல்களில் நடித்து இருப்பார். பிளாஷ்பேக் காட்சிகளில் ஜமீந்தார் ஆக அப்பா ரஜினி வருவார்.

முத்து படத்தில் ரஜினிக்கு டூப் ஆக நடித்த பிரபலம்.. யார் தெரியுமா | Ramesh Khanna As Rajini Doop In Muthu

ரமேஷ் கண்ணா

பல காட்சிகளில் ஜமீன்தார் ரஜினி வரும் காட்சிகளுக்கு நடிகர் ரமேஷ் கண்ணா தான் டூப் ஆக நடித்தாராம். லாங் ஷாட் அனைத்திலும் ரமேஷ் கண்ணா நடிக்க, க்ளோஸ்அப் காட்சிகளில் மட்டும் ரஜினி அந்த ஜமீன்தார் உடையை போட்டுகொண்டு நடித்தாராம்.

இந்த விஷயத்தை ரமேஷ் கண்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். 

முத்து படத்தில் ரஜினிக்கு டூப் ஆக நடித்த பிரபலம்.. யார் தெரியுமா | Ramesh Khanna As Rajini Doop In Muthu

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *