மினுமினுக்கும் உடை.. பிக் பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கண்கவரும் போட்டோஸ்

மினுமினுக்கும் உடை.. பிக் பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கண்கவரும் போட்டோஸ்


லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர், அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவருடைய பேச்சு, செயல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்த வண்ணம் உள்ளார். அந்த வகையில், ஃபிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், Gentlewoman ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது, இவர் மினுமினுக்கும் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ,    

GalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *