மிக அருவருப்பான கேள்வி.. கடுப்பான நடிகை ஸ்ருதி ஹாசன்

மிக அருவருப்பான கேள்வி.. கடுப்பான நடிகை ஸ்ருதி ஹாசன்


இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.



அவர் அடிக்கடி வெளியிடும் போட்டோக்களும் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஸ்ருதி ஹாசன் பதில் அளித்து வந்தார்.

மிக அருவருப்பான கேள்வி.. கடுப்பான நடிகை ஸ்ருதி ஹாசன் | Shruti Haasan Reaction To Fan Question



உங்க போன் வால்பேப்பர் என்ன, புடவை கட்ட தெரியுமா?, அடுத்த ஜென்மம் நம்பிக்கை இருக்கா.. என பல வித்தியாசமான கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதற்கு அவரும் பதில் கொடுத்தார்.


அப்போது ஒரு நபர் “உங்களுக்கு பிடித்த adhesive tape பிராண்ட் என்ன?” என கேட்க, ஸ்ருதி ஹாசன் “மிக அருவருப்பான கேள்வி, Bye” என பதில் கொடுத்திருக்கிறார். 

மிக அருவருப்பான கேள்வி.. கடுப்பான நடிகை ஸ்ருதி ஹாசன் | Shruti Haasan Reaction To Fan Question


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *