பொங்கல் ஸ்பெஷலாக சன் டிவியில் வரும் படங்கள்! என்னென்ன பாருங்க

பொங்கல் ஸ்பெஷலாக சன் டிவியில் வரும் படங்கள்! என்னென்ன பாருங்க


பொங்கலுக்கு தொடர் விடுமுறை என்பதால் ரசிகர்களுக்காக டிவி சேனல்களில் முக்கிய புது படங்கள் எல்லாம் வர இருக்கின்றன.

சன் டிவியின் சூர்யாவின் ரெட்ரோ படம் பொங்கலுக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அது மட்டுமின்றி மேலும் சில படங்களும் சன் டிவியில் வர இருக்கிறது.

பொங்கல் ஸ்பெஷலாக சன் டிவியில் வரும் படங்கள்! என்னென்ன பாருங்க | Sun Tv Pongal 2026 Films Retro To Viswasam

பொங்கல் படங்கள்

சன் டிவி பொங்கல் படங்கள் முழு லிஸ்ட் இதோ.

  • சூர்யாவின் “ரெட்ரோ” – ஜனவரி 15 (வியாழன்) மாலை 6.30
  • ரஜினி நடித்த “அண்ணாத்தே” – ஜனவரி 16 (வெள்ளி) மாலை 6.30
  • அஜித்தின் “விஸ்வாசம்” – ஜனவரி 17 (சனி) மாலை 6.30

  • விஷாலின் “பூஜை” – ஜனவரி 18 (ஞாயிறு) மாலை 6.30

     


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *