பூக்களுக்கு நடுவில் மலர்ந்த பூவாக சீரியல் நடிகை பிரியங்கா குமார் எடுத்த போட்டோ ஷுட்

பூக்களுக்கு நடுவில் மலர்ந்த பூவாக சீரியல் நடிகை பிரியங்கா குமார் எடுத்த போட்டோ ஷுட்


பிரியங்கா குமார்

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு காதலர்களை ஈர்க்கும் வண்ணம் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி.

இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்தவர் தான் பிரியங்கா குமார். இந்த சீரியலை முடித்த கையோடு அடுத்த தொடரில் வருவார் என்று பார்த்தால் அது நடக்கவில்லை. ஆனால் கன்னட சினிமாவில் படங்கள் நடிப்பது, பாடல்கள் நடிப்பது என பிஸியாக உள்ளார். 

சமீபத்தில் பூக்களுக்கு நடுவில் பூத்த மலராக பூக்கனை வைத்து அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *