திடீரென சன் டிவியில் டாப் 2 சீரியல்களின் நேரம் மாற்றம்…

திடீரென சன் டிவியில் டாப் 2 சீரியல்களின் நேரம் மாற்றம்…

சன் டிவி

சன் டிவி, இவர்களை சீரியல்களில் அடித்துக்கொள்ளவே முடியாது.

அந்த அளவிற்கு மக்கள் மனதிற்கு நெருக்கமான பல தொடர்களை ஒளிபரப்பி உள்ளார்கள், இப்போதும் ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

திடீரென சன் டிவியில் டாப் 2 சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள், நேரம் விவரம் | Two Sun Tv Serials Time Change Alert

டிஆர்பியில் முதல் இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் உள்ளது, இப்போது கதையில் சுரேக்காவை காணவில்லை, அவரை நந்தினி தான் கொலை செய்துவிட்டார், அவர் தான் ஏதோ செய்துவிட்டார் என பழி போடப்பட இப்போது ஜெயிலில் உள்ளார்.

நந்தினிக்கு இந்த பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என நிரூபிக்க சூர்யா போராடி வருகிறார்.
அடுத்து டாப்பில் இருக்கும் கயல் சீரியலில் ஆனந்தி திருமண பிரச்சனை முடிவுக்கு வந்தது.

திடீரென சன் டிவியில் டாப் 2 சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள், நேரம் விவரம் | Two Sun Tv Serials Time Change Alert

இப்போது எழில் மருத்துவமனையில் இருக்கும் விஷயம் தெரியாமல் கயல் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அடுத்து பரபரப்பான கதைக்களத்துடன் அன்னம் தொடர் உள்ளது. ரம்யாவின் உண்மை முகத்தை காட்ட அன்னம் போராடி வருகிறார்.

மாற்றம்

இப்படி பரபரப்பான சன் டிவியின் டாப் தொடர்களின் கதைக்களம் பரபரப்பாக செல்ல இப்போது முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

திடீரென சன் டிவியில் டாப் 2 சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள், நேரம் விவரம் | Two Sun Tv Serials Time Change Alert

அதாவது சன் டிவியில் விரைவில் செல்லமே செல்லமே சீரியல் முடிவுக்கு வரப்போகிறது, இதனால் சில சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. வரும் ஜுலை 6ம் தேதி முதல் அன்னம் சீரியல் மாலை 6.30 மணிக்கும், கயல் சீரியல் இனி 7 முதல் 8 மணி வரை என 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம். 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *