தர்ஷா குப்தா காதலர் இவர்தான்.. நெருக்கமான போட்டோ இணையத்தில் வைரல்
நடிகை தர்ஷா குப்தா தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் app ஒன்றில் இணைந்து, அதில் தன்னுடன் பணம் செலுத்தி வீடியோ காலில் பேசலாம் என அறிவித்து இருந்தது சர்ச்சை ஆனது. தான் எந்த தவறான விஷயமும் செய்யவில்லை என அவர் விளக்கம் கொடுத்தார்.
காதலர் போட்டோ
இந்நிலையில் தர்ஷா குப்தா தனது காதலர் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். மிக நெருக்கமாக காதலருக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார்.
அது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
