நடிகர் சேத்தன் தானா இது? நடிக்க வரும் முன் எப்படி இருக்கிறார் பாருங்க

நடிகர் சேத்தன் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய குணச்சித்திர நடிகர். மேலும் வில்லன் ரோல்களிலும் சமீப காலமாக அவர் நடித்து அசத்தி வருகிறார்.
சேத்தன் மனைவி தேவதர்ஷினி, மகள் நியதி என மொத்த குடும்ப,ஏ நடிகர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளம் வயது போட்டோ
1995ல் சேத்தன் நடிக்க வாய்ப்பு தேடுவதற்காக ஆல்பத்திற்கு முதல் முறையாக எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் எப்படி இருக்கிறார் என நீங்களே பாருங்க.






