தேவையில்லாமல் தமிழை வம்புக்கு இழுத்த சேது, கடைசியில்… சின்ன மருமகள் சீரியல் புரொமோ

தேவையில்லாமல் தமிழை வம்புக்கு இழுத்த சேது, கடைசியில்… சின்ன மருமகள் சீரியல் புரொமோ

சின்ன மருமகள்

பள்ளி படிப்பு, காதல், திருமணம், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு, குடும்பம் போன்றவற்றை மையப்படுத்தி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சின்ன மருமகள்.

தனது அப்பா ஜெயில் சென்றதற்கு காரணம் நீ தான் தமிழை மோசமாக சேது பேசினார்.

தேவையில்லாமல் தமிழை வம்புக்கு இழுத்த சேது, கடைசியில்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ | Chinna Marumagal 21St To 24Th April 2026 Promo

இதனால் கோபப்பட்ட தமிழ் நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னை நம்பாத இந்த குடும்பமே எனக்கு வேண்டாம் என வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்.
வயிற்றில் குழந்தையுடன் கல்லூரி சென்று படிப்பில் அக்கறை காட்டி வருகிறார். 

தேவையில்லாமல் தமிழை வம்புக்கு இழுத்த சேது, கடைசியில்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ | Chinna Marumagal 21St To 24Th April 2026 Promo

புரொமோ

இந்த நிலையில் சின்ன மருமகள் சீரியலின் புதிய புரொமோ வருகிறது. அதில் சேது தமிழை சந்தித்து பணத்தை வாங்கி பிரச்சாரம் செய்வது கேவலமாக உள்ளது.

தேவையில்லாமல் தமிழை வம்புக்கு இழுத்த சேது, கடைசியில்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ | Chinna Marumagal 21St To 24Th April 2026 Promo

முடிந்தால் நேருக்கு நேர் எதிரா போட்டியிடு, நீயா நானா என்று பார்த்துவிடுவோம் என்கிறார். சேது பேச்சால் கோபமாக தமிழ் அவரும் தேர்தலில் நிற்கலாம் என முடிவு எடுத்துவிட்டார்.

இப்போது சின்ன மருமகள் சீரியலில் பரபரப்பான தேர்தல் களம் அமைந்துள்ளது. இதோ புதிய புரொமோ,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *