திருமண கோலத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. புகைப்படங்கள் இதோ

திருமண கோலத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. புகைப்படங்கள் இதோ


சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருப்பது சத்யா – ரேகா திருமண எபிசோட் தான். இதில் ரேகா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பவர் தான் நடிகைப்ரீத்தி ஸ்பந்தனா.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கோலத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். சிறகடிக்க ஆசை சீரியலில் திருமண எபிசோடில் அணிந்திருந்த வந்த அதே லுக்கில் தான் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *