Con City திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

Con City திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா


Con City

கடந்த வாரம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் Con City. இப்படத்தை ஹரிஷ் துரைராஜ் இயக்கி, தயாரித்திருந்தார்.

Con City திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Con City Movie Box Office Collection

தமிழ் சினிமாவின் இளம் நடிகர் அர்ஜுன் தாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் வடிவுக்கரசி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வசூல் 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இதனால் முதல் நாளில் இருந்து குறைவான வசூலை ஈட்டி வருகிறது.

Con City திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Con City Movie Box Office Collection

இந்த நிலையில், 6 நாட்களில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 6 நாட்களில் உலகளவில் ரூ. 6.9 கோடி வசூல் செய்துள்ளது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *