திருமணம், குழந்தை பெறுவது பற்றி பேசிய ஸ்ருதி ஹாசன்! அது தேவையே இல்லை..


நடிகை ஸ்ருதி ஹாசன் எப்போதும் வெளிப்படையாக பல விஷயங்களை பேசக்கூடியவர். அவர் இதற்கு முன் காதலில் இருந்ததையும் வெளிப்படையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.

அதில் ஒருமுறை திருமணம் செய்யும் அளவுக்கு கூட அவர் சென்று இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் காதல் பிரேக்கப்பில் முடிந்தது.

40 வயதாகும் ஸ்ருதி தற்போது சிங்கிளாக தான் இருக்கிறார்.

திருமணம், குழந்தை பெறுவது பற்றி பேசிய ஸ்ருதி ஹாசன்! அது தேவையே இல்லை.. | Shruti Haasan On Marriage And Having Child

தேவையில்லை

இந்நிலையில் சமீபத்தில் திருமணம் பற்றி பேசிய அவர், ஒரு துணையுடன் வாழ்வது முக்கியம் என்றாலும் அதற்கு திருமணம் தேவையில்லை.

தாய்மை மீது ஆர்வம் இருப்பதால், எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது அல்லது தத்தெடுப்பது பற்றி யோசித்து முடிவெடுப்பேன் என ஸ்ருதி கூறி இருக்கிறார்.
 

திருமணம், குழந்தை பெறுவது பற்றி பேசிய ஸ்ருதி ஹாசன்! அது தேவையே இல்லை.. | Shruti Haasan On Marriage And Having Child


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *