தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மிஸ் செய்த ஹிட் திரைப்படங்கள்… என்னென்ன பாருங்க

நடிகர் விஜய்
நடிகர் விஜய் பிறந்தநாள் என்றாலே தமிழ்நாடே கோலாகலமாக இருக்கும். இப்போது நடிகர் என்பதை தாண்டி தமிழக முதலமைச்சராக கெத்தாக வலம் வருகிறார்.
ஜுன் 22, இன்று படு கோலாகலமாக விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு பல நலத்திட்டங்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வருகிறார்கள். குழந்தை நட்சத்திரமாக தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படங்களில் நடித்து வந்தவர் அவரது இயக்கத்திலேயே ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார்.
ஆரம்பத்தில் இவரெல்லாம் நடிகரா என விமர்சிக்கப்பட்டவர் இப்போது நம்பர் 1 நடிகராக உயர்ந்துள்ளார். தளபதி, விஜய் மாமா, விஜய் அண்ணா என தமிழக மக்கள் அனைவரும் அவரை தங்களது வீட்டில் இருக்கும் ஒருவராகவே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்று பிறந்தநாள் என்றாலும் கடமையை சரியாக செய்ய வேண்டும் என சட்டசபைக்கு சென்றுள்ளார்.
மிஸ்ஸான படங்கள்
காலை முதலே தமிழக முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
சரி நாம் இப்போது முதலமைச்சர் விஜய்க்கு பதிலாக நடிகர் விஜய் பற்றிய ஒரு விஷயத்தை காண்போம்.
அதாவது நடிகர் விஜய் இதவரை 69 படங்கள் நடித்துள்ளார், இதில் பல வெற்றி, சில தோல்வி படங்களும் உள்ளன.
இந்த நிலையில் இப்பதிவில் நாம் நடிகர் விஜய் நடிக்க மிஸ் செய்து வேறொரு நடிகர் நடித்து ஹிட்டான படங்களின் லிஸ்ட்டை காண்போம்.
-
கருப்பு - பொன்னியின் செல்வன்
- முதல்வன்
- சண்டக்கோழி
- ரன்
- அநேகன்
- உன்னை நினைத்து
- ஆட்டோகிராப்






