தமிழில் டிவி ஷோ தொகுப்பாளராக வந்த சமந்தா.. வெளியான ப்ரோமோ

தமிழில் டிவி ஷோ தொகுப்பாளராக வந்த சமந்தா.. வெளியான ப்ரோமோ


நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு இருக்கிறார். அதை அவரே முன்பு அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் சமந்தா டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதாக அறிவிப்பு வந்திருக்கிறது.

தமிழில் டிவி ஷோ தொகுப்பாளராக வந்த சமந்தா.. வெளியான ப்ரோமோ | Samantha Host Celebrity Masterchef Tamil Zee Vizha


மாஸ்டர் செஃப்

நேற்று தமிழில் “சோனி விழா” என்ற புது டிவி சேனல் தொடங்கப்பட்ட நிலையில், அதில் வரப்போகும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தான் சமந்தா தொகுத்து வழங்குகிறார். அதில் பிரபலங்கள் பலரும் போட்டியாளராக வர போகிறார்களாம்.




இதற்குமுன் மாஸ்டர்செஃப் நிகழ்ச்சி தமிழில் சன் டிவியால் நடத்தப்பட்டது. அதை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். அந்த ஷோவுக்கு வரவேற்பு கிடைக்காததால் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *