தனத காதலரை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் புகழ் பாடகி இசைவாணி… ஜோடியின் போட்டோ

தனத காதலரை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் புகழ் பாடகி இசைவாணி… ஜோடியின் போட்டோ


இசைவாணி

தமிழ் சினிமாவில் கானா பாடகர்கள் மிகவும் பிரபலம்.

அப்படி சென்னை ராயபுரத்தில் பிறந்து வளர்ந்து கானா பாடல்கள் பாடி பிரபலமானவர் தான் இசைவாணி. இப்படி ஒரு கானா பாடகி இருக்கிறாரா என நிறைய பேருக்கு தெரிய வந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் Casteless Collective இசைக்குழுவில் இணைந்து பல்வேறு பாடல்களை இவர் பாடியிருக்கிறார். பெண்ணடிமை, பெரியார் தத்துவம் போன்ற கருத்துக்களை உள்ளடக்கியதே இவரது பாடல்கள் இருக்கும்.

தனத காதலரை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் புகழ் பாடகி இசைவாணி... ஜோடியின் போட்டோ | Bigg Boss Fame Isaivani Introduced Her Lover

காதலர்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இசைவாணி தனது இசைத்துறையில் நிறைய பயணித்த வண்ணம் உள்ளார்.

தனத காதலரை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் புகழ் பாடகி இசைவாணி... ஜோடியின் போட்டோ | Bigg Boss Fame Isaivani Introduced Her Lover

தனது இன்ஸ்டாவில் எப்போதும் தான் பாடும் பாடல்கள், இசைக் கச்சேரி, போட்டோ ஷுட் போன்ற விஷயங்களை பதிவிட்ட வண்ணம் இருந்தவர் இப்போது ஒரு சூப்பரான தகவல் வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் தனது காதலரை சூப்பரான போட்டோ ஷுட் நடத்தி அறிவித்துள்ளார், இந்த ஜோடிக்கும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *