சூர்யா கெரியரில் புது சாதனை.. விஸ்வநாத் & சன்ஸ் UKவில் 3 நாள் பிரமாண்ட வசூல்

சூர்யா கெரியரில் புது சாதனை.. விஸ்வநாத் & சன்ஸ் UKவில் 3 நாள் பிரமாண்ட வசூல்


சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை குவித்து வருகிறது.



குறிப்பாக வெளிநாடுகளில் நல்ல வசூல் வருகிறது.

சூர்யா கெரியரில் புது சாதனை.. விஸ்வநாத் & சன்ஸ் UKவில் 3 நாள் பிரமாண்ட வசூல் | Vishwanath Sons Uk Huge 3 Days Collection

UK மற்றும் Ireland

UKவில் வெறும் மூன்று நாட்களில் £280K வசூலித்து புது சாதனை படைத்திருக்கிறது. இதை தயாரிப்பு நிறுவனமே அறிவித்து இருக்கிறது.


சூர்யா கெரியரில் இவ்வளவு வேகமாக மூன்று நாட்களில் இவ்வளவு வசூல் வந்திருப்பது இது தான் முதல் முறையாம்.


 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *