சீரியல் நடிகை நக்ஷத்திரா மாலத்தீவில் நீச்சல் உடையில் கவர்ச்சி போட்டோ
சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர் நக்ஷத்திரா நாகேஷ். அவர் தற்போது அழகே அழகு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் அந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நீச்சல் உடை
தற்போது நக்ஷத்திரா தனது கணவர் உடன் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.
அங்கே நீச்சல் உடையில் குளித்த போட்டோக்களை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.
அது வைரல் ஆகி இருக்கிறது.
